மக்கள் மனதில் சிறந்த இடத்தை பிடித்துள்ள நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் தற்போது தனது புதிய இரண்டாம் தலைமுறை கிரெட்டா மாடலினை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய கிரெட்டா கார் ஏற்கனவே நம் அண்டை நாடான சீனாவில் விற்பனை செய்யப்படும் மாடலை போன்றே உள்ளது. இந்த கார் முற்றிலும் வித்தியாசமான டேஷ்போர்டு வடிவமைப்பு கொண்டிருக்கிறது. புதிய ஹூண்டாய் சொனாட்டா ஸ்டீரிங் வீலில் ஆடியோ கண்ட்ரோல், ப்ளூடூத் டெலிபோனி மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை […]