ஐபிஎல் 2024 : பெங்களூரு அணி பந்துவீச்சு மிகவும் மோசமாக இருக்கிறது எனவும் பேசாமல் விராட் கோலி கிட்ட பந்தை கொடுக்கலாம் எனவும் கிருஷ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பெங்களூரு சின்ன சாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்து முதலில் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் […]