கள்ளத்தொடர்பால் 40 வயதுடைய நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்.கள்ளக்காதலி செய்த வெறிச்செயல். குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரப்பேட்டை அருகே அமைத்துள்ள கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி ஆவார்.சுமார் 40 வயதாகிய இவர் சமீபகாலமாக கேரள மாநிலத்தில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மைதிலி என்ற பெண்ணுக்கும் திருப்பதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இருவரும் மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இதனால் திருப்பதி மைதிலியை தமது சொந்த ஊருக்கு […]
தனது இரண்டாவது கள்ளக்காதலனுடன் உல்லாசத்தில் இருந்த போது குழந்தை அழுததால் கடுப்பான தாய் செய்த காரியம். போதையில் தள்ளாடியபடி காவல்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்த தாய். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் பகுதியை சேர்ந்தவர் நந்தினி ஆவார்.இவரது கணவர் மாதேஷ் ஆவார்.இருவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது.இருவருக்கும் 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து வாழ்கின்றன.நந்தினிக்கு அப்பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அது நாளடைவில் […]
தனது வளர்ப்பு மகளான 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை.கைது செய்த காவல்துறையினர். வழக்கு தொடர்ந்ததை அடுத்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் நாரிபுரம் கிராமத்தில் சீனப்பா என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்துள்ளார்.மேலும் இவர் 13 வயதான சிறுமி ஒருவரை வளர்த்து வந்துள்ளார். அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கம் […]