சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை கிருத்திகா அண்ணாமலை. இவர் வில்லத்தனமான வேடங்கள் கொடுத்தாலும் அதில் எந்த அளவிற்கு நடிக்க முடியுமோ அதே அளவிற்கு நடித்து கொடுத்துவிடுவார். இவர் தற்போது சில சீரியல்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது தன்னுடைய விவாகரத்து பற்றியும் அதனால் தாங்க முடியாத வேதனையால் தற்கொலை செய்யும் அளவிற்கு சென்றதாகவும் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனது […]