ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் காரணமாக இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியானது,தென்னாப்பிரிக்கா சுற்று பயணம் மேற்கொண்டு,அங்கு 3 டெஸ்ட்,3 ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் வருகின்ற டிச.17 ஆம் தேதியிலிருந்து விளையாட இருந்தது.இதற்காக , இந்திய அணி வருகின்ற டிச.8 ஆம் தேதியே தென்னாப்பிரிக்கா செல்ல இருந்தது. இதற்கிடையில்,தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா தொற்றானது பல நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில்,ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் காரணமாக […]