தன்னுடைய 34 அல்லது 35 வயதில் கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெறுவேன்“ என்று விராட் கோலி ஓய்வு குறித்து அறிவித்துள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் உடன் டெஸ்ட் போட்டிகளிலும் பங்கு கொண்டு விளையாடி வருகிறது.இதில் 5-0 என்று டி20 தொடரை முழுமையாக இந்தியா கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் மோதும் […]