உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் அந்த நாள் நெருங்கும் நிலையில் உலகக்கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணி விராட் தலைமையில் இங்கிலாந்து சென்று விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் விராட் மற்றும் தோனி குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவற்றிக்கு கோலி பதிலளித்தார். மேலும் தோனி குறித்து தொடர்ந்து விமர்சனங்களை அடுக்கி வந்த கிரிக்கெட் வட்டாரத்தின் காதில் விழும்படியாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தோனி குறித்த விமர்சனங்களுக்கு பதில் தரும் படியான கருத்தை […]