2019ஆம் ஆண்டில் உத்வேகத்துடன் ஆடிய வீரருக்கான விருதுக்காக விராட் கோலி தேர்வாகி அசத்தல். 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் போட்டி வீரராக இந்திய வீரர் ரோகித் சர்மா தேர்வாகி அசத்தி உள்ளார். ஜசிசி வெளியிட்டுள்ள இந்த விருது பட்டியலில் 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில் மட்டும் 5 சதங்களை விளாசித் தள்ளிய இந்திய வீரரான ரோகித் சர்மா தான் ஆண்டின் மிகச் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரராக தேர்வாகி உள்ளார். அதேபோல் சிறந்த […]