பரந்தூரில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அக்கிராமம் சுற்றி அமைய உள்ள புதிய விமான நிலையத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை, மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தை அடுத்து சென்னைக்கு அருகில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தமாக கிட்டத்தட்ட 4500 ஏக்கர்களுக்கு அதிகமான நிலங்கள் கையப்படுத்தப்பட உள்ளன. இதற்கு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் […]
உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவ. 1-ல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் உத்தரவு. உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவ. 1-ல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்கக ஆணையர் அறிவித்துள்ளார். மேலும், ஊரக வளர்ச்சி ,ஊராட்சித் துறையில் மாவட்ட அலுவலகத்தில் ஏதேனுமொரு இடத்தில் பல்வேறு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பணிகள் குறித்த கண்காட்சி நடத்தாலம் என்றும், ஏதேனும் ஒரு ஊராட்சியில் ஆட்சியர் […]
சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11 மணிக்கு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையர் தாரேஸ் அகமது உத்தரவிட்டுள்ளார். கிராம சபை கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்ப்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி சுதந்திர தினத்தன்று நடத்த வேண்டும். கிராம மக்கள் அனைவரும் […]
தமிழகத்தில் இனி வருடத்திற்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி,ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நாட்கள் மட்டுமல்லாது மார்ச் 22, நவம்பர் 1 ஆகிய நாட்களிலும் என 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனிடையே,தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் […]
கொரோனா பரவல் காரணமாக இன்று (ஜன.26ம் தேதி) கிராம சபை கூட்டம் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக இன்று (ஜன.26ம் தேதி) கிராம பஞ்சாயத்துகளில் எந்த ஒரு கிராம சபை கூட்டத்தையும் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “மாநிலத்தில் நிலவும் கொரோனா […]
கொரோனா பரவல் காரணமாக நாளை (ஜன.26ம் தேதி) கிராம சபை கூட்டம் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக நாளை (ஜன.26ம் தேதி) கிராம பஞ்சாயத்துகளில் எந்த ஒரு கிராம சபை கூட்டத்தையும் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “மாநிலத்தில் நிலவும் கொரோனா […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள வெள்ளேரி கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் கலந்துரையாடிய பிரதமர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் கிராமசபை கூட்டம் நடைபெறும் நிலையில், இக்கூட்டமானது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கையாண்டு நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள வெள்ளேரி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது வெள்ளேரி ஊராட்சி […]
கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை செல்கிறார் முதல்வர். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கூட்டமானது கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று கலந்து கொள்ள உள்ளார். கூட்டத்தில் […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை கலந்து கொள்ள உள்ளார். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாளை காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கூட்டமானது கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி […]
வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களை பகதவிர மற்ற மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வரும் அக்.2 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அக்.2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அந்நாளில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்,கிராம ஊராட்சிகளில் கோவிட் நெறிமுறைகள் குறித்து […]