இசைத்துறையின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருது விழாவில், டாக்டர் டிரே குளோபல் இம்பாக்ட் விருதைப் வென்ற “ஜெய் இசட்” தனது விருது கோப்பையில் மது அருந்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதுகளில் ஒன்று ‘கிராமி விருதுகள்’. ஆண்டுதோறும் தேசிய ஒலிபிடிப்பு கலைகள் மற்றும் அறிவியல் அகாடெமி (National Academy of Recording Arts & Sciences) வழங்கி வருகிறது. அந்த வகையில், 66வது ஆண்டு கிராமி […]
அமெரிக்கா: கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் ‘Crypto.com’ அரங்கத்தில் 66வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில், ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், இந்தியா சார்பில் கிராமி விருதுகள் வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தி ரெக்கார்டிங் அகாடமியின் உறுப்பினர்களால் அக்டோபர் 1, 2022 முதல் செப்டம்பர் 15, 2023 வரையிலான சிறந்த பாடல் பதிவுகள், இசையமைப்புகள் மற்றும் கலைஞர்களுக்கான கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், “சிறந்த உலகளாவிய […]
அமெரிக்காவில் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதுகளில் ஒன்று ‘கிராமி விருதுகள்’. இந்த விருதுகளை 1951 முதல் ஆண்டுதோறும் தேசிய ஒலிபிடிப்பு கலைகள் மற்றும் அறிவியல் அகாடெமி (National Academy of Recording Arts & Sciences) வழங்கி வருகிறது. அந்த வகையில், 66வது ஆண்டு கிராமி விருதுகள் விழா நேற்று நடைபெற்றது. அதில் அக்டோபர் 1, 2022 முதல் செப்டம்பர் 15, 2023 வரையிலான சிறந்த பதிவுகள், இசையமைப்புகள் மற்றும் கலைஞர்களுக்கான கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டது. […]
இசைத்துறையின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருதை இந்தியாவின் ஷக்தி ஆல்பம் வென்றுள்ளது. அமெரிக்கா: கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் ‘Crypto.com’ அரங்கத்தில் 66வது ஆண்டு கிராமி விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. தி ரெக்கார்டிங் அகாடமியின் உறுப்பினர்களால் அக்டோபர் 1, 2022 முதல் செப்டம்பர் 15, 2023 வரையிலான சிறந்த பதிவுகள், இசையமைப்புகள் மற்றும் கலைஞர்களுக்கான கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரெவர் நோவா தொகுத்து வழங்கிய இந்த விழாவில், இந்திய இசைக்கலைஞர்களான ஷங்கர் […]