இசைத்துறையின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருது விழாவில், டாக்டர் டிரே குளோபல் இம்பாக்ட் விருதைப் வென்ற “ஜெய் இசட்” தனது விருது கோப்பையில் மது அருந்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதுகளில் ஒன்று ‘கிராமி விருதுகள்’. ஆண்டுதோறும் தேசிய ஒலிபிடிப்பு கலைகள் மற்றும் அறிவியல் அகாடெமி (National Academy of Recording Arts & Sciences) வழங்கி வருகிறது. அந்த வகையில், 66வது ஆண்டு கிராமி […]