Tag: கிரண் பேடி

“தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” – கே.எஸ் அழகிரி எச்சரிக்கை..!

தமிழகத்திற்கு ஆர்.என்.ரவியை புதிய ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். இவர் உளவுத்துறை சிறப்பு இயக்குநர், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் ஆர்.என்.ரவி பணியாற்றியுள்ளார்.இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பிற கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,தமிழகத்திற்கு ஆர்.என்.ரவியை புதிய ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தமிழ்நாடு […]

CM Stalin 11 Min Read
Default Image

நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு காத்து இருக்கும் புதுச்சேரி-கிரண் பேடி வெடிப்பது எதற்காக ..?

தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.அதன்படி வாகன ஓட்டிகளிடம் கிடுக்கு பிடியினை போக்குவரத்து காவல் கையாண்டு வருகிறது. இந்நிலையில் இந்த கட்டாய ஹெல்மெட் சட்டம் குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சரமாரி கேள்வியினை எழுப்பியுள்ளார். இது குறித்து கட்டாய ஹெல்மெட் சட்டம் புதுச்சேரிக்கு  விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா..?என்று கேள்வி எழுப்பிய அவர்  சமூக வலைத்தளத்தில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பயணிக்க கூடிய  புகைப்படம் மற்றும் கருத்துகளை பதிவிட்ட நிலையில்  சென்னை […]

அரசியல் 2 Min Read
Default Image