Tag: கியூஆர்

#இரயில்வே அசத்தல்_முன்பதிவு_கியூஆர் கோடு அறிமுகம்

முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகள் மொபைல் மூலம் எளிதில் பெற 12 ரயில் நிலையங்களுக்கு என தனி கியூஆர் குறியீடுகளை வடமேற்கு ரயில்வே அறிமுகப்படுத்தும் பணியில் களமிரங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கொரோனா வைரஸிருந்து தனிமனிதனை பாதுகாக்கும் நடவடிக்கையில் முன்னோட்டமாக ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அவ்வாறு வடமேற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் புதிய முயற்சியாக முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை மொபைலில் இருந்து எளிதாக பெற கியூ-ஆர் கோடு முறையினை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து மொரோதாபாத் ரயில் நிலைய மேலாளர் […]

- 5 Min Read
Default Image