சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்ற , இறக்கம் சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் உள்நாட்டில் சமையல் சிலிண்டர் விலை ,மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு.! இன்றைய நிலவரம் என்ன? ஒவ்வொரு மாதம் முதல் தேதியிலும் இந்த அறிவிப்பானது வெளியாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் தேதியில் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையானது 918.50 ரூபாய்க்கு விற்பனையானது. […]