Kia India : ஏப்ரல் 1ம் தேதி முதல் வாகனங்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக கியா இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் கியா இந்தியா நிறுவனம், அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்திய சந்தையில் புது புது மாடல்கள் வெளியிட்டு மக்கள் மத்தியில் தனி இடம் கியா நிறுவனம் பிடித்துள்ளது. இந்த நிலையில், இந்திய சந்தையில் விற்பனை செய்யும் கியா நிறுவனம் […]