Tag: கின்னஸ் சாதனை

உலக சாதனை படைத்த குஜராத்.! வியந்து பாராட்டிய பிரதமர் மோடி.!

குஜராத்தில் ஒரே நேரத்தில் அதிக மக்கள் சூரிய நமஸ்காரம் செய்ததற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இந்த நிகழ்வு குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று காலை குஜராத்தில் 108 இடங்களில், 51 வெவ்வேறு குழுவினர்கள் மூலம் 4,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் சூரிய நமஸ்காரத்தை செய்தனர். ஆரோக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. பிரம்மாண்டமான மோதேரா, சூரியன் கோவிலில் இந்த சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவர்கள், யோகா ஆர்வலர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் […]

#Gujarat 5 Min Read
PM Modi appreciate Gujarat

இப்படியும் ஒரு கின்னஸ் சாதனை… தஞ்சாவூர் பெண்ணிற்கு கிடைதத கெளரவம்.!

கின்னஸ் உலா சாதனை என்பது உலக மக்களால் பலவேறு அசாத்திய சாதனைகள் என அண்ணார்ந்து பார்ப்பது போலவும், சில நேரத்தில் இதிலெல்லாம் சாதனையா என்றவாறு புருவத்தை தூக்கும் நிலையிலும் இருக்கும். இதனையெல்லாம் விடுத்தது தஞ்சாவூர் இளம் பெண்ணின் சாதனை வாயை பிளக்க வைத்துள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த கல்பனா பாலன் எனும் 26வயது இளம்பெண் உலகிலேயே அதிக பற்கள் கொண்ட பெண்மணி எனும் வித்தியாசமான சாதனையை படைத்தார். அவரது வாயில் மொத்தம் 38 பற்கள் முளைத்து இருந்துள்ளன. பொதுவாகவே […]

guinness 3 Min Read
Kalpana balan - Guinness World Record

கின்னஸ் சாதனை படைத்த நாக்பூர் மேம்பாலம்!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கட்டமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.  மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கட்டமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. நெடுஞ்சாலை மேம்பாலம் அதன் மேல் மெட்ரோ ரயில் மேம்பாலமும் ஒரே நேரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற நிலையில் இதற்கு மத்திய நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார் .

Guinness record 2 Min Read
Default Image

12 வயது சிறுவன் மூன்று செயலிகளை உருவாக்கி கின்னஸ் சாதனை

அரியானா மாநிலத்தில் மூன்று செயலிகளை உருவாக்கி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த 12வயது சிறுவன். அரியானா மாநிலத்தில் ஜஜ்ஜரின் ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் 8-ஆம் வகுப்பு படிக்கும் கார்த்திகேய ஜாகர், எந்த ஒரு வழிகாட்டுதலும் இல்லாமல் மூன்று லேர்னிங் அப்களை உருவாக்கி, அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். 12 வயது சிறுவன் கார்த்திகேயானின் தந்தை அஜித் சிங், ஒரு விவசாயி.  அவர் “எனது மகனுக்கு பிற பயன்பாடுகளை உருவாக்க உதவுமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன். […]

12-year-old boy 4 Min Read
Default Image

கின்னஸ் சாதனை : உலகின் மிகவும் குள்ளமான மனிதர் இவர் தான்…!

நேபாளத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் டோர் பகதூர் கபாங்கி உலகின் மிக உயரம் குறைவான மனிதர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். உலகில் வாழும் மனிதர்களில் குள்ளமானவர்கள், உயரமானவர்கள், மெலிதானவர்கள், குண்டானவர்கள் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு தோற்றத்தில் காணப்படுவதுண்டு. ஆனால் சில குறைகளோடு காணப்படுபவர்களை பிறர் கேலி செய்தாலும், சிலரை இந்த குறைதான் பல சாதனைகளை படைப்பதற்கும் வழிவகுக்கிறது. அந்த வகையில் நேபாளத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் டோர் பகதூர் கபாங்கி […]

Guinness World Record 2 Min Read
Default Image

கின்னஸ் சாதனை : ஒரே கம்பெனியில் 84 ஆண்டுகளாக வேலை பார்த்த 100 வயது முதியவர்..!

ஒரே கம்பெனியில் 84 ஆண்டுகளாக வேலை பார்த்து, 100 வயது முதியவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.   பிரேசில் நாட்டில் பிரஸ்ட் நகரை சேர்ந்தவர் வால்டர் ஆர்த்மன். இவருக்கு வயது 100. இவர் அங்கு உள்ள துணி உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில் சாதாரண ஊழியராக வேலையில் சேர்ந்துள்ளார். பின் அவர் படிப்படியாக உயர்ந்து நிர்வாகப் பதவிக்கு வந்து தற்போது விற்பனை மேலாளராக உயர்ந்துள்ளார். ஒரே கம்பெனியில் 84 ஆண்டுகள் பணிபுரிந்த நூறு வயது வால்டர், தற்போது கின்னஸ் […]

Guinness World Record 3 Min Read
Default Image

‘கின்னஸ் சாதனை படைக்குமா?’- குட்டை இன மாட்டுக்கு வளைகாப்பு…!

புதுக்கோட்டையில் குட்டை இன மாட்டிற்கு வளைகாப்பு செய்த இளைஞர்.  புதுக்கோட்டை திருவப்பூர் அருகே உள்ள கடியாவயல் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக அழிந்து வரும் மாடுகளில் ஒன்றான தஞ்சாவூர் குட்டை இன மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் இந்த குட்டை இன மாட்டிற்கு நான்கரை வயது ஆகிறது. இந்த நிலையில் தற்போது அந்த மாடு 9 மாத சினையாக உள்ள உள்ள நிலையில் மாட்டிற்கு வளைகாப்பு செய்து அப்பகுதி மக்களை […]

cow 2 Min Read
Default Image

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் 112 வயதுடைய உலகின் மிக வயதான நபர்…!

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் 112 வயதுடைய உலகின் மிக வயதான நபர், இவருக்கு 14 பேரக்குழந்தைகளும், 22 கொள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளது. ஸ்பெயினின் சாதுர்னினோ டி லா ஃப்யூன்டே கார்சியா என்பவர் உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவருக்கு தற்போது 112 வயது மற்றும் 211 நாட்கள் ஆகிறது. வடக்கு ஸ்பெயினில் உள்ள லியோனுக்கு அருகில் புவன்ஸ் காஸ்ட்ரோ எனும் பகுதியில் பிப்ரவரி 11, 1919இல் பிறந்துள்ளார். […]

grandchildren 3 Min Read
Default Image

அட இப்படி ஒரு ஞாபக சக்தியா…? கின்னஸ் சாதனை படைத்த சென்னை சிறுமி…!

ஒரே நிமிடத்தில் 68 ஆங்கில எழுத்து வடிவங்களை கூறி சனா ஸ்ரீ கின்னஸ் சாதனை  படைத்துள்ளார். சென்னையில் வசிக்கும், கலால் வரித்துறையின் கூடுதல் ஆணையர்  சமய முரளி. இவரது மகள் தான் 8 வயது நிரம்பிய சனாஸ்ரீ. இவர் ஆங்கில எழுத்துக்களின் வெவ்வேறு வடிவங்களை கண்டறிந்து சாதனை படைக்க, நீண்ட நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி, ஒரே நிமிடத்தில் 68 ஆங்கில எழுத்து வடிவங்களை கூறி சனா ஸ்ரீ கின்னஸ் […]

- 3 Min Read
Default Image