கிண்டி உயிரியல் பூங்காவில் உள்ள மான்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என பொதுநல வழக்கு போடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வனத்துறையின் விளக்கத்தை ஏற்று மான்களை இடமாற்றம் செய்ய அனுமதித்து தீர்ப்பளித்தர்கள். கிண்டி சிறுவர் பூங்கா, அண்ணா பல்கலைக்கழக வளாகம் என சுற்றித்திரிந்த மான்களில் கடைசி 5 வருடத்தில் 497 மான்கள் உயிரிழந்துள்ளன. நாய்கள், வாகனம் உள்ளிட்ட சில காரணிகளால் மான்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி மான்களை இடம் மற்றம் செய்யப்பட்டது. […]