செய்துபாருங்கள் ..! கிச்சன் டிப்ஸ் உங்களுக்காக ..!
காபி வாசனை தூக்கலாக இருக்க , காபி டிகாக் ஷன் போட்ட உடன் அதை அப்படியே எடுத்து காபி கலக்காமல், அந்த டிகாக் ஷனை சுட வைத்து பின் காபியில் கலந்தால்போதும் .. அரைப்படி மாவில் செய்த இடியாப்பத்துக்கு, 1 கப் துவரம்பருப்பு, 10 காய்ந்தமிளகாய், உப்பு, பெருங்காயம், அரை மூடி தேங்காய் சேர்த்து அரைத்து தாளித்த தூளை சேர்த்து வதக்கினால் உசிலி இடியாப்பம் ரெடியாகி விடும். மாம்பழ மில்க் ஷேக் செய்யும் போது குளிர்ந்த பால் […]