முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பீஸ்ட் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பூஜா ஹெக்டேவுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது, ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ திரைப்படத்தில் படித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, அவர் தவறி கிழே விழுந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால், அவருடைய இடது காலில் தசைநார் கிழிந்துள்ளது. பூஜா ஹெக்டே தற்போது மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் ஓய்வெடுத்து வருகிறார். இது குறித்து, […]