டில்லியில் மத பிரசங்க கூட்டத்தில் பங்கேற்ற தப்லிக் இ ஜமாத் உறுப்பினர்கள் 6 பேர் காஸியாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குள் நிர்வாணமாக சுற்றித்திரிவதாகவும், மிகவும் அநாகரிகமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது. தலைநகர் டில்லியில் நிஜாமுதீன் பகுதியில் கடந்த மார்ச்-8 , 10 ஆகிய தேதிகளில் தப்லிக் இ ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில், மத பிரசங்க கூட்டமானது நடைபெற்றது. இதில் நாடு முழுவதில் இருந்தும் கலந்து கொண்ட பலருக்கும் தற்போது கொரோனா […]