Tag: காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிக்கை ஆசிரியர் உட

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிக்கை ஆசிரியர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது..!

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ‘ரைசிங் காஷ்மீர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புகாரி (வயது 50). இவர் நேற்று தனது அலுவலகத்தில் இருந்து காரில் லால்சவுக் என்ற இடத்தில் நடைபெறும் இப்தார் விருந்துக்காக சென்றுகொண்டிருந்தார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட சிலர் இருந்தனர். பத்திரிகை அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்த சிறிது நேரத்தில் அவரது கார் மீது மர்மநபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் சுஜாத் புகாரியும், ஒரு பாதுகாப்பு அதிகாரியும் அந்த இடத்திலேயே குண்டு […]

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிக்கை ஆசிரியர் உட 4 Min Read
Default Image