Tag: காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி..! ராணுவ தளபதி வரவேற்பு

காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை ராணுவ தளபதி வரவேற்றார்.!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தங்களின் தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எந்த தடையும் இருக்காது என இந்திய ராணுவ தலைமை தளபதி கூறியிருக்கிறார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், மக்கள் ஜனநாயக கட்சியுடனான கூட்டணியை பாரதிய ஜனதா கட்சி செவ்வாய்க்கிழமை அன்று திடீரென முறித்துக்கொண்டதால் ஆட்சி கவிழ்ந்தது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 8ஆவது முறையாக ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. 6 மாதங்கள் அமலில் இருக்கும் என […]

காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி..! ராணுவ தளபதி வரவேற்பு 5 Min Read
Default Image