Tag: காவிரி மேலாண்மை ஆணையம் : குமாரசாமி அதிரடி முடிவு..!

காவிரி மேலாண்மை ஆணையம் : குமாரசாமி அதிரடி முடிவு..!

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி சமீபத்தில் மதுரையில் கூறுகையில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளோம் என்றார். ஆனால் இரண்டு நாட்களில் அந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுவிட்டது. மழையால் கபினி அணை நிரம்பியதால் வேறுவழியின்றி உபரி தண்ணீரை மட்டுமே கர்நாடகம் திறந்து விட்டது. மழை நின்றதால் தண்ணீரை நிறுத்தி விட்டது. இதில் கர்நாடகத்தின் பங்கு எதுவும் இல்லை என்று தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. இந்தநிலையில் காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களை நியமிக்காமல் மீண்டும் கர்நாடகம் முட்டுக்கட்டை போடுகிறது. இதுதொடர்பாக […]

காவிரி மேலாண்மை ஆணையம் : குமாரசாமி அதிரடி முடிவு..! 5 Min Read
Default Image