காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான உறுப்பினர் பட்டியல் 3 நாட்களில் அளிக்கப்படும் : குமாரசாமி..!
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து கர்நாடக மாநில தேர்தல் முடிவடைந்த உடன் மேலாண்மை ஆணையம் குறித்த ஆவணங்களை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதில் மாநில அரசுகளின் சில கோரிக்கைகளின் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, மேலாண்மை ஆணையம் என அறிவிக்கப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இந்த மேலாண்மை ஆணையத்தில் மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள் என்பதன் அடிப்படையில் 4 […]