Tag: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை ! அனைவரும் மகிழ்ச்சி

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை ! அனைவரும் மகிழ்ச்சி..!

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தில் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகு மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினமும் மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டியது. குறிப்பாக காவிரி ஆறு உற்பத்தியாகும் தலைக்காவிரி, பாகமண்டலா பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்தது. […]

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை ! அனைவரும் மகிழ்ச்சி 6 Min Read
Default Image