Tag: காவல் ஆணையர்

இனி பணி நேரத்தில் காவலர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது – காவல் ஆணையர் உத்தரவு!

இனி பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.மேலும்,ஏதேனும் அவசர காரணம் எனில்  முறையான அனுமதி பெற்று செல்போன் பயன்படுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தது. இது தொடர்பாக,உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறுகையில்: தேவையின்றி செல்போனில் அரட்டை- எச்சரிக்கை: “அலுவலக நேரத்தில் தேவையின்றி செல்போனில் அரட்டை அடிப்பதும், அதனை பயன்படுத்துவதும்,வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல.அலுவலக நேரத்தில் செல்போன் பயன்பாடு தொடர்பாக தமிழக அரசு உரிய […]

#TNPolice 5 Min Read
Default Image

உஷார்!!144 தடை உத்தரவை மீறினால்..பாய்கிறது கடும் சட்டம்-ஆணையர் கரார்

கொரோனோ வைரஸ் தொற்றுக் காரணமாக உலக முழுவதிலும் உள்ள மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருவதுடன்,மக்கள் கொத்து கொத்தாக இறந்து வருகின்றனர்.இந்நிலையில் இந்தியாவிலும் பரவிய இந்நோயால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.400 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு நாளும் இதன் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனை தடுக்க  மத்திய மற்றும் மாநில அரசு பல விழிப்புணர்களையும் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக நேற்று மாலை 6 மணி முதல் தமிழக முதல்வரின் உத்தரவு படி தமிழகம் முழுவதும்144 தடை உத்தரவு […]

காவல் ஆணையர் 4 Min Read
Default Image

காவல் துறையினரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் – காவல் ஆணையர் விஸ்வநாதன் !

சென்னையில்  வாகனம் ஓட்டும் பொழுது காவல்துறையில் உள்ளவர்களும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் விசுவநாதன் தெரிவித்துள்ளார்.அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம்  பொதுமக்கள் கட்டாயமாக ஹெல்மெட்  அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஹெல்மெட் அணியாத காவல்துறையினர் மீது போக்குவரத்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையர் கூறியுள்ளார். மேலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் […]

#TNGovt 2 Min Read
Default Image