Tag: காவல்நிலைய இறப்புகள்

விடியா அரசில் அதிகரித்து வரும் காவல் நிலைய இறப்புகள் – ஈபிஎஸ்

திமுக ஆட்சியில் காவல்நிலைய இறப்புகள் அதிகரித்து வருவதாகவும், மனித உரிமை மீறல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘கடந்த 8 மாதகால விடியா திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளது கண்டு மக்கள் கொதிப்படைந்துள்ளனர். குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும், பொது வெளியில் காவல் துறையினரிடம் மரியாதை குறைவாக நடப்பது மிகவும் அதிகரித்துள்ளது. பல நிகழ்வுகளில் காவலர்கள் […]

#EPS 15 Min Read
Default Image