இச்சம்பவம் ஆனது ஆந்திர மாநில ஐ.ஐ.ஐ.டி மாணவியர் விடுதி நடந்துள்ளது.அங்கு ஒரு மாணவியின் அறையில் ஒருநாள் முழுதும் கட்டில் அடியில் தங்கியிருந்த மாணவனை காவலர்கள் கையும் களவுமாகப் பிடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டம் உள்ளது.இங்கு நுஸிவிடு நகரத்தில் அரசு ஐ.ஐ.ஐ.டி. அமைந்துள்ளது.இதில் சுமார் 6000 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இருபாலர் பயிலும் இந்த வளாகத்தில் மாணவர்களுக்கும், மாணவியருக்கும் தனித் தனி விடுதிகள் அமைக்கப்படு உள்ளது.இந்நிலையில் விடுதியில் தங்கியிருக்கும் மாணவியர்களை […]
திருமணங்கள் எந்தந்த காரணங்களுக்காக எல்லாம் நடைபெறாமல் போனதை கேள்விபட்டு இருப்போம் ஆனால் மணப்பெண்ணின் சோலை பிடிக்கவில்லை என்று மணமகன் மண்டபத்திலிருந்து ஓட்டம் பிடித்த நிகழ்வு நடந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹாசன் என்ற கிராமத்தில் தான் இச்சம்பவம் ஆனது நடந்துள்ளது.இதே கிராமத்தை சேர்ந்த பி.என்.ரகுமார் மற்றும் பி.ஆர்.சங்கீதா இருவரும் . கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்து உள்ளனர். இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் சம்மதிக்கவே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தகாதல் ஜோடிக்கு நேற்றுமுன் தினம் திருமணம் […]
மது அருந்தும் போட்டி வைத்து இணையத்தில் அழைப்பிதல் வைத்த இளைஞர்கள் பரவிய பத்திரிக்கை அடுத்து குவிந்த மதுபிரியர்களை பொறி வைத்து பிடித்த காவல்துறை என வித்தியாசமான அழைப்பிதழ் சம்பவம் நடந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள புவனாசிப்பட்டியில் மது அருந்தும் போட்டி நடப்பதாக சமூக வலைதளங்களில் அதி வேகமாக ஒரு விளம்பரம் ஒன்று பரவி வந்தது.அந்த விளம்பரத்தில் நுழைவுக்கட்டணமாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் முதல் மருந்துபவர்களுக்கு முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனால் […]