Tag: காவலர்களை தாக்கிய

கேரளாவில் காவல் தெய்வங்களை சீருடைய கிழித்து தாக்கிய கயவர்களை கைது செய்தது கேரள காவல்துறை…

கோரோனோ வைரஸ் பரவுதலை தடுக்க இந்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல் இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த  இரு வாலிபர்களை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர்.அப்போது அந்த இருசக்கர வாகனத்தில் வந்த நிஷாந் வயது 20  மற்றும் நிஷாடி வயது 22 ஆகிய இருவரையும் காவலர்கள் 144 தடை பிறப்பித்துள்ளதால் ஏன் அதிவேகமாக செல்கிறீர்கள் என […]

இருவர் 3 Min Read
Default Image