காவலர்களுக்கு ஷிப்ட் முறை – ஆணையர் விஸ்வநாதன்..!
சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்க ஆணையர் விஸ்வநாதன் புதிய முறையை நடைமுறைப்படுத்தினார் இரவு நேரங்களில் வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதை அடுத்து, இரவில் குற்றங்களைத் தடுக்க காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதையடுத்து, இரவு நேரங்களில் வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க காவல்துறையினர் 2 ஷிஃப்ட்களில் பணியாற்றும் நடைமுறையை இன்று அறிமுகப்படுத்தினார். இந்த நடைமுறை, வரும் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். அதாவது, சென்னை […]