மதுபோதையில் காவலர் ஓட்டிய கார் மோதி முதியவர் உயிரிழந்தார். சென்னை விருகம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தனது வீட்டின் அருகே சாலை ஓரமாக அமர்ந்துள்ளார். அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று முதியவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விருகம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது காவலர் ரஞ்சித் […]
ராஜஸ்தானில் உள்ள அஜ்மீரில் மைனர் பெண்ணுக்கு ஆபாச உரை மற்றும் வீடியோக்களை அனுப்பிய காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது, அஜ்மீரில் ஒரு மைனர் பெண்ணுக்கு அநாகரீகமான குறுஞ்செய்தி மற்றும் வீடியோக்களை அனுப்பிய ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட விக்ரம் சிங், மீது ஐடி மற்றும் போக்சோ சட்டங்களின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விக்ரம் சிங்கிற்கு எதிராக பிசங்கன் பஞ்சாயத்து […]
சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து, அவிநாசி போலீசாருக்கு, மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் கைது நடவடிக்கைக்கு ஆளாகி உள்ள சம்பவம் ஆனது மக்களிடையே கடும் அதிருப்தி நிலவி வரும் நிலையில் சம்பவத்தையடுத்து, போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளி பின்பற்றி நடத்தப்பட்ட கூட்டத்தில், டி.எஸ்.பி., பாஸ்கர், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,கள் மற்றும் போலீசார் பங்கேற்ற கூட்டத்தில் திருப்பூர் கூடுதல்எஸ்.பி., ஜெயச்சந்திரன், அவிநாசி போலீசாருக்கு […]
காவல்துறையினருக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்று பால் முகவர்கள் சங்கம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.இந்நிலையில் தற்போது அச்சங்கமும்-காவல்துறையினரும் சமாதானம் செய்து கொண்டதாகவும் , இனி காவல்ர்களுக்கு பால் விநியோகிக்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலமாக நிலவி வரும் தமிழகத்தில் அத்தியாவசிய உணவுப் பொருளான பாலினை விநியோகம் செய்யும் பால் முகவர்களுக்கும் காவல்துறையினர் தரப்பிலும் உரல் ஏற்பட்டது. மேலும் முகவர்கள் சார்பில் தெரிவிக்கும் போது காவல்ர்கள் தரப்பில் இருந்து பல்வேறு இடையூறுகள் எங்களுக்கு ஏற்பட்டுவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியனர்.மேலும் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் தனது மனைவியை தரதரவென இழுத்துசென்று பொது இடத்தில் தாக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் கண்ட்வானி காவல்நிலைய அதிகாரியாக பணியாற்றுபவர் நரேந்திரா.இவர்வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவனின் இந்த செயலை கண்டித்த அவருடைய மனைவிக்கும்-காவலர்க்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரம் மனைவி கண்டித்ததால் ஆத்திரமடைந்த காவலர் வீட்டில் இருந்து தன் மனைவியின் தலைமுடியை பிடித்து தரதரவென சாலைக்கு இழுத்துச் சென்று எல்லோரும் […]
திருச்சி அருகே கணவரை காணவில்லை என்று ஒரு பெண் புகார் அளிக்க வந்துள்ளார் புகார் அளிக்க வந்தவரை மயக்கி குடும்பம் நடத்தியாக தலைமைக்காவல் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. திருச்சி மாவட்டம் அருகே உள்ள புலிவலத்தைச் சேர்ந்தவர் சிராஜுநிஷா என்பவரின் தம்பி முகம்மது ஜக்ரியா இவர் ஒரு பெண்ணை 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டு உள்ளார். சில தினத்திற்கு முன் மனைவியை கைவிட்டு வேற ஒரு பெண்ணுடன் அவர் தலைமறைவாகி […]