குரூப் 4 தேர்வுக்கு தற்போது வரை 20,53,837 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த மார்ச் 29ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பின்போது டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அவர்கள், குரூப்-4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என்றும், இந்த தேர்வுக்கு மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் […]