11 மணி நேரமாக நீடித்த சீனா-இந்தியா அதிகாரிகள் பேச்சுவார்த்தை குறித்த விரிவான தகவல் வெளியாகியுள்ளது. அந்த பேச்சுவார்த்தையில் சீனா இந்திய எல்லைக்குள் அதனது கட்டமைப்பைக் குறைக்க வேண்டும் என்றும்;அதன் படைகள் கால்வான் பள்ளத்தாக்கில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் வலியுறுத்தியுள்ளது. லடாக் எல்லைப்பகுதியான கால்வான் பள்ளத்தாக்கை கைப்பற்ற எண்ணம் கொண்டு அத்துமீறி நுழைந்து சொந்தம் கொண்டாடிய சீனாவின் அராஜக போக்கினை இந்திய ராணுவம் தனது இரும்புகர துப்பாக்கி கொண்டு […]