கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது. அவரது குடும்பத்திற்கு அரசு வழங்கிய இழப்பீடு, அரசு வேலை, வீடு ஆகியவை நிச்சய வரவேற்கத்தக்கது. – டி.டி.வி.தினகரன். அண்மையில், சென்னை அரசு மருத்துவமனையில் வீராங்கனை பிரியா , தவறான சிகிச்சையினால் உயிரிழந்ததை தொடர்நது, தமிழக அரசு ப்ரியாவின் குடும்பத்திற்கு பல்வேறு நிவாரண உதவிகளை செய்தது. 10 லட்சம் நிவாரண உதவி, பிரியா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அவர்கள் வாசிக்க சொந்த […]
பிரியா உயிரிழந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 மருத்துவர்கள் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பால்ராம் சங்கர், சோமசுந்தரம் ஆகிய 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் இருவர் மீதும், கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவில் […]
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டியை தமிழக பாஜக நடத்த உள்ளது. – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. சென்னை அரசு மருத்துவமனையில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் ஓர் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து பிரியா குடும்பத்திற்கு அரசு வேண்டிய உதவிகளை செய்ததோடு, சம்பந்தப்பட்ட 2 அரசு மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கனவே, தமிழக முதல்வர்கள், திமுக அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள் பிரியாவின் குடும்பத்திற்கு […]
ஒரு அரசியல் கட்சியாக பணம் கொடுத்து நிவாரணம் என கூறாமல், எங்கள் குடும்பத்தில் ஒரு ஆளாக நினைத்து அனைத்து உதவிகளையும் முதல்வர் செய்துள்ளார். – மறைந்த பிரியாவின் அண்ணன் உருக்கம். அண்மையில், தமிழகத்தில் மிக பரவலாக பேசப்பட்ட சம்பவம் என்றால் , அது சென்னை அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் தான். இந்த சம்பவத்தை அடுத்து சம்பந்தப்பட்ட 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் துறை ரீதியிலான நடவடிக்கைகளும் […]
மருத்துவர்கள் கவனக்குறைவு மூலம் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஒத்துக்கொண்டார்கள். ஆபரேஷன் சரியாகதான் நடைபெற்றுள்ளது. ஆனால் தவறாக கட்டிப்போட்டதால் தான், ரத்த ஓட்டம் செல்லாமல், சிறுநீரகம் செயலிப்பு ஏற்பட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்துள்ளார். – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். சென்னை, கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாகவும் , அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியார்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். அதில், இந்த விஷயத்தை நாங்கள் கடந்து போக மாட்டோம். தமிழகத்தில் […]
மாணவி பிரியாவின் உயிரிழப்புக்கு காரணமான இரண்டு மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு (17) பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி ஜவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் பிரியாவுக்கு ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டதால் வலது கால் அகற்றப்பட்டது. இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இது குறித்து […]