தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் நலன் கருதி காலை உணவு சிற்றுண்டி திட்டமானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செய்லபடுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுக்கு சுமார் 33.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 417 மாநகராட்சி பள்ளிகள், 163 நகராட்சி பள்ளிகள், 728 ஊராட்சி பள்ளிகள், 237 மலைவாழ் பகுதி அரசு பள்ளிகள் என மொத்தமாக சுமார் 1 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பலனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் […]
பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக முதல்வர். பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார். பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 2 பள்ளிகள், 4 கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.3.7 கோடி மதிப்பில் 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி திட்டம் […]
தமிழ்நாடு அரசின் புதுமைப் பெண் திட்டம் மற்றும் காலை உணவுத் திட்டம் குறித்து விளம்பரப்படுத்தப்பட்ட பேருந்துகள் இன்று முதல் சென்னையில் இயக்கப்படுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த மாதம் புதுமை பெண் திட்டம் மற்றும் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் புதுமைப் பெண் திட்டம் மற்றும் காலை உணவுத் திட்டம் குறித்து விளம்பரப்படுத்தப்பட்ட பேருந்துகள் இன்று […]