சென்னை:சென்னை மாநகராட்சிகளில் வீடற்றவர்கள் தங்குவதற்கு காப்பகங்கள் அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கல் சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.சென்னை மேயர் பிரியா தாக்கல் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என சென்னை மேயர் பிரியா அறிவித்துள்ளார். மேலும்,மாணவிகளுக்கு நிர்பயா நிதி திட்டத்தின் மூலம் ரூ.23.66 கோடி செலவில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ரூ.5.47 […]
காலை நேரத்தில் ஏதாவது தினமும் வித்தியாசமானதாக செய்து சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். அதற்காக தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி என செய்ததையே செய்து சாப்பிடுவதற்கு பதிலாக, புதிதாக ஏதாவது ஒன்று செய்தால் வீட்டில் உள்ள அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இன்று எப்படி வெண்ணெய் புட்டு செய்வது என்பது குறித்து நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி கடலைப்பருப்பு வெல்லம் தேங்காய்த் துருவல் முந்திரி ஏலக்காய் நெய் உப்பு செய்முறை அரைக்க : முதலில் புழுங்கல் […]
வாழைப்பூவில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது. இந்த வாழைப்பூவை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு உற்சாகமும், சுறுசுறுப்பும் கிடைக்கும். மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும் சிறந்த இயற்கை உணவாக இருக்கும். இந்த வாழை பூவை வைத்து எப்படி காலை உணவுக்கு ஏற்ற அடை செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் இட்லி அரிசி கடலைப்பருப்பு துவரம்பருப்பு மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் வாழைப்பூ கருவேப்பிலை காய்ந்த […]
முள்ளங்கி என்றாலே பலருக்கு பிடிக்காது. காரணம் அதன் மணம் தான். மேலும், முள்ளங்கியில் அவ்வளவாக சுவையும் இருக்காது. ஆனால் முள்ளங்கியில் அதிக அளவு சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த நாம் சாப்பிடும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. மேலும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த முள்ளங்கி பெரிதும் உதவுகிறது. இந்த முள்ளங்கி வைத்து எப்படி சட்னி செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் முள்ளங்கி தக்காளி வெங்காயம் காய்ந்த மிளகாய் […]
காலையில் வழக்கமாக செய்து சாப்பிடுவது தோசை அல்லது இட்லி தான். அல்லாவிட்டால் சிலர் பூரி மற்றும் சப்பாத்தி செய்து சாப்பிடுவார்கள். ஆனால் கேட்பதற்கும், சுவைப்பதற்கு வித்தியாசமானதாக இருக்கும் பொங்கனம் எப்படி செய்வது என இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் இட்லி மாவு கடலை பருப்பு உளுந்தம் பருப்பு உப்பு எண்ணெய் காய்ந்த மிளகாய் ரவை கடுகு மைதா கருவேப்பில்லை தயிர் செய்முறை ஊற வைக்க : முதலில் ஒரு கிண்ணத்தில் ரவை, மைதா, தயிர் மற்றும் […]