Vijayakanth கேப்டன் விஜயகாந்த் படங்களில் நடித்து கொண்டிருந்த ஆரம்ப காலத்தில் எல்லாம் ஆக்சன் காட்சிகளில் பெரிய அளவில் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடிக்கும் விஷயம் பலருக்கும் தெரியும். இதனை அவருடன் படங்களில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் பேட்டிகளில் கூறுவது உண்டு. அந்த வகையில் விஜயகாந்தை வைத்து சில படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுப்பையா சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயகாந்த் எடுத்த ரிஸ்க் ஒன்றை பற்றி பேசியுள்ளார். read more- விஜயகாந்தின் திறமைய நிறைய […]