கல்வி அமைச்சக வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகிறதா என்பதை சமூக நீதி அமைச்சகம் கண்காணிக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். இடஒதுக்கீட்டு காலி இடங்களை நிரப்ப அரசு சொன்ன ஓராண்டு கெடு முடிந்தது. ஆனால் ஐ.ஐ.டி / மத்திய பல்கலைக் கழக பேராசிரியர் பணி நியமனத்தில் 1400 க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படவில்லை என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட் செய்துள்ளார். மேலும், மத்திய பல்கலைக்கழகங்கள் 20 % இடங்களை கூட நிரப்பவில்லை. காலக்கெடு என்பது கண்துடைப்பு தானா? உயர்கல்வி […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ப விரைவில் நிரப்பப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் மின்னகம் நுகர்வோர் சேவை தொடங்கப்பட்டு ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில்,அதனை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து,செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்: “தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதுவரை 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன எனவும்,சென்னையில் தொடங்கப்பட்ட மின்னகம் […]
IDBI வங்கி, எக்ஸிகியூட்டிவ் மற்றும் உதவி மேலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. IDBI வங்கி, எக்ஸிகியூட்டிவ் மற்றும் உதவி மேலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுடையவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபரங்கள் : வேலை : எக்ஸிகியூட்டிவ் மற்றும் உதவி மேலாளர் பதவி காலிப்பணியிடங்கள் : 1544 வயது வரம்பு : எக்ஸிகியூட்டிவ் – 20-25, உதவி மேலாளர் – 21-28 கல்வி தகுதி : டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் […]
இந்திய ரிசர்வ் வங்கியில் 303 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் RBI கிரேடு B 2022 வேலை பற்றிய விவரங்கள்: RBI கிரேடு B அதிகாரிகளுக்கான பொது(General),DEPR மற்றும் DSIM ஆகிய பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப இந்திய ரிசர்வ் வங்கி தகுதியான விண்ணப்பங்களை வரவேற்கிறது. காலிப்பணியிட விவரங்கள்: கிரேடு பி அதிகாரிகள் – 294 பணியிடங்கள் உதவி மேலாளர் – 9 பணியிடங்கள் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு : […]
அண்ணா பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள Peon ,Clerical Assistant,Professional Assistant-I,Professional Assistant-II பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு. அண்ணா பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள Peon ,Clerical Assistant,Professional Assistant-I,Professional Assistant-II பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை அதன் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. வேலை குறித்த விபரங்கள் வேலையின் பெயர் : Peon ,Clerical Assistant,Professional Assistant-I,Professional Assistant-II காலிப்பணியிட விபரம் : Peon – 3, Clerical Assistant-6, Professional Assistant-I-6, Professional Assistant-II-9 வயது : வயது வரம்பு […]
குரூப் 4 பணிகளுக்காக கூடுதலாக 484 இடங்கள் காலிபணியிடங்கள் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைம் அறிவித்துள்ளது. 2019- 20 ஆண்டுக்கான பல்வேறு குரூப் 4 பணிகளுக்காக 6491 காலியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டது அப்பணிகளுக்காக 2019 செப்டம்பர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் பல்வேறு துறைகளில் இருந்து பெறப்பட்ட 2907 கூடுதல் இடங்களை சேர்த்து மொத்தம் 9398 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணம் […]