ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இவருக்கு இவரது ரசிகர்கள் மட்டும்மல்லாமல், திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், துபாய் கார் ரேஸில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்திய ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் நடிகர் அஜித், நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல், பொங்கல் மற்றும் சங்கராந்தி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளர். இது தொடர்பாக அவரது […]