Tag: காலவரையற்ற வேலை நிறுத்தம்

#BREAKING: மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு..!

43 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இன்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை 6 படகுகளையும், 43 மீனவர்களையும் சிறைபிடித்தது. 43 மீனவர்களையும் இலங்கை கடற்படை நெடுந்தீவுக்கு அழைத்து சென்று தனிமைப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், இன்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 43 மீனவர்களை விடுவிக்க […]

#Fishermen # 3 Min Read
Default Image