பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டாம், வேகமாக காலரா பரவக்கூடும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. காரைக்காலில் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் தங்கள் வீட்டில் அருகில் உள்ள அசுத்தமான நீரை பயன்படுத்துவதால் வாந்தி வயிற்றுப்போக்கு என பெரும்பாலான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து காரைக்கால் பகுதியை ஓட்டியுள்ள அனைத்து கிராமங்களிலும் சுகாதாரத் துறை பணியாளர்கள் நேரில் சென்று மக்களை சந்தித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் கூறுகையில் பொது […]
காரைக்காலில் பள்ளி,கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.குறிப்பாக,கடந்த 10 நாட்களில் 800-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி,வயிற்றுப்போக்கு,மயக்கம் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டதில்,100-க்கும் மேற்பட்டோருக்கு காலரா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம்,காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.இதனால்,காரைக்கால் மாவட்டத்தை “பொது சுகாதார அவசர நிலையாக” அரசு அறிவித்தது.மேலும்,பொதுஇடங்களில் அதிக பேர் ஒன்று […]
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் காலரா பாதிப்பின் காரணமாக மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் கடந்த சில வாரங்களாக வயிற்றுப்போக்கு ,வாந்தி மற்றும் காலராவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.காலரா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பகுதிகளில் சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் எச்சிரிக்கையாக இருக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். அதிகரித்து வரும் காலரா தொற்றை கட்டுப்படுத்த அம்மாநில […]
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அதிகரித்து வரும் காலரா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த இருவர் இணைநோய்களால் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் காலரா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பகுதிகளில் சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் எச்சிரிக்கையாக இருக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். அதிகரித்து வரும் காலரா தொற்றை கட்டுப்படுத்த அம்மாநில சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில் மாநிலம் முழுவதும் பொதுசுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொதிக்கவைத்த […]
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,மாவட்ட நிா்வாகம் சாா்பில்,மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில்,அது காலராவுக்கான அறிகுறியாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில்,கடந்த 10 நாட்களில் 800-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி,வயிற்றுப்போக்கு,மயக்கம் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் காலரா நோய் பரவும் அபாயம் இருப்பதாக புதுச்சேரி சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில்,காரைக்கால் மாவட்டத்தை “பொது சுகாதார அவசர நிலையாக” புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக,புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள […]