Tag: காலமானார்

முன்னாள் குடியரசுத் தலைவர் சுன் டூ-ஹ்வான் காலமானார்!

தென் கொரியா முன்னாள் குடியரசுத் தலைவர் சுன் டூ-ஹ்வான் காலமானார். தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி சுன் டூ ஹ்வான்,இன்று சியோலில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்று அவரது உதவியாளர்களை மேற்கோள் காட்டி யோன்ஹாப்(Yonhap) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.அவருக்கு வயது 90. தென் கொரியாவில் 1979 இல் இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றி 1988 வரை பதவி வகித்தவர் சுன் டூ ஹ்வான்.அதன்பின்னர், ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் தேசத்துரோகம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவர் […]

chun doo hwan 2 Min Read
Default Image

காலமானார்..நாட்டுபுறப்பாடகி பறவை முனியம்மா..திரைதுறையினர் இரங்கல்

நாட்டுப்புறப்பாடகியும்,நடிகையுமான பறவை முனியாம்மா உடல்நலக்குறைவுக் காரனமாக இன்று காலமானார். மதுரை மாவட்டம் பரவை என்கிற பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் மிகவும் திறமையானவர்.இவர்  தூள் என்கிற படத்தின் மூலமாக திரையுலகில் நடிகையாகவும், பாடகியாகவும் அறிமுகமானார். 25 படங்கள் வரை நடித்துள்ளார். சமீப காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.மேலும் அவர் கடும் வறுமையிலும், மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாக செய்திகள் வெளியானது இத அடுத்து, திரைத்துறையைச் சேர்ந்த பலர் உதவிக்கரம் நீட்டினர். மேலும், […]

காலமானார் 3 Min Read
Default Image

சாய்ந்துவிட்டது திராவிட சிகரம்..எங்கள் இன்னுயிர் ஆசான் இறந்துவிட்டார்…என்னச்சொல்லி தேற்றுவேன்! இப்படிக்கு கண்ணீருடன் ஸ்டாலின்

தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் பழம்பெரும் அரசியல் தலைவராக வலம்வந்த பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருடைய மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகனின் மறைவிற்கு தான் எழுதிய உருக்கமான இரங்கல் கவிதை கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.அந்த கவிதையில் முக ஸ்டாலின் திராவிட சிகரம் சாய்ந்து விட்டது சங்கப்பலகை சரிந்து விட்டது இனமான இமயம் […]

இரங்கல் கவிதை 7 Min Read
Default Image

மறைந்தார் க அன்பழகன்…இறுதிசடங்கு இன்று…மாலை 4.45..!

தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் பழம்பெரும் அரசியல் தலைவராக வலம்வந்த பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.அவருடைய உடல் இன்று மாலை 4.45 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகன் வயது மூப்புக் காரணமாக கடந்த ஒரு வருடமாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென்று அவரது  உடல்நிலை மோசம் அடைந்தது இதனால் அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் […]

க அன்பழகன் 3 Min Read
Default Image

காலமானார் பேராசிரியர் க.அன்பழகன்..!

தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் பழம்பெரும் அரசியல் தலைவராக வலம்வந்த பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகன் வயது மூப்புக் காரணமாக கடந்த ஒரு வருடமாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென்று அவரது  உடல்நிலை மோசம் அடைந்தது இதனால் அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு   சிறப்பு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல் […]

க அன்பழகன் 4 Min Read
Default Image

#BREAKINGNEWS: திமுக எம்.எல்.ஏ காலமானர்.

திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கே.பி.பி சாமி (57) உடல்நலக்குறைவால் காலமானார். திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவாக கே.பி.பி சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவருக்கு வயது57. இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் தனது இல்லத்திலேயே காலமானார்.இவர் திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இரங்கல் 2 Min Read
Default Image

பிரபல எழுத்தாளர் குல்தீப் நய்யார் காலமானார்..!!

பிரபல எழுத்தாளர் குல்தீப் நய்யார் (வயது 95) டெல்லியில் காலமானார் முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யான குல்தீப் நய்யார் ஐ.நா.வில் இந்திய பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். எல்லைகளுக்கு இடையே என்ற இவரது சுய சரிதை மிகவும் பிரபல புத்தகம்.      இந்திய – பாகிஸ்தான் நல்லுறவு குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், முதுமை காரணமாக கடந்த சில தினங்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு […]

காலமானார் 2 Min Read
Default Image