இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அளவு உயரம். நிலநடுக்கோட்டை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலடுக்கு சுழற்சியால் 18, 19-இல் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இன்று முதல் 17-ஆம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]