Tag: காற்றழுத்த தாழ்வுப் பகுதி

#Alert:வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை:வங்கக்கடலில் ஏப்ரல் 7 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. வங்கக்கடலில் வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இதனால்,தென் தமிழகம் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 5 நாட்களுக்கு மழை: இதனிடையே,தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக […]

a new depression 3 Min Read
Default Image

தமிழகத்தில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…!

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் வங்க கடலில் ஏற்கனவே அறிவித்தபடி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி […]

#Heavyrain 3 Min Read
Default Image