அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடகாவை ஒட்டியுள்ள அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் தமிழகத்தில் சில இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கக்கூடும் என்றும் சென்னையின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், தஞ்சாவூர், (பாரூர்) […]
அந்தமான் கடற்பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் அவர்கள், அடுத்த 48 மணி நேரத்தில் அதாவது இன்று மேற்கு வடமேற்கு பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என தெரிவித்துள்ளார். ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதில் […]
சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதி புதுச்சேரியில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 300 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சாலைகளில் நீர் தேங்கி காணப்படுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்துக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும் […]