Tag: கார் பரிசு

#Breaking:தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி…தடுப்பூசி கட்டாயம்!

மதுரை:பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி,அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி,அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் சிறிது நேரத்திற்கு முன்னதாக தொடங்கியது.இதில் 700 காளைகள்,300 வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதையடுத்து,மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ,நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் […]

Avaniyapuram 6 Min Read
Default Image

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு..! சிறந்த காளைக்கு முதல்வர் சார்பில் கார் பரிசு..!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்புப் பரிசாக தமிழக முதல்வர் சார்பில் சிறந்த காளைக்கு கார் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.  உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த போட்டி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மூர்த்தி அவர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்புப் பரிசாக தமிழக முதல்வர் சார்பில் சிறந்த காளைக்கு கார் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். மேலும், சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு பைக் வழங்கப்படுகிறது. […]

#MKStalin 3 Min Read
Default Image