நாளை (ஆகஸ்ட் 12) முதல் பொது மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸாக கார்பெவாக்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்பெவாக்ஸ் ஆனது, கோவிட்-19 பூஸ்டர் டோஸாக அங்கீகரிக்கப்பட்ட முதல் இந்திய தடுப்பூசியாகும். “ஜூன் 4, 2022 அன்று 18 வயதுடைய தனிநபர்களுக்கான கோவிட்-19 பூஸ்டர் டோஸாக அவசரகால பயன்பாட்டிற்கான தடுப்பூசியை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) அங்கீகரித்த பிறகு இந்த ஒப்புதல் கிடைத்தது” என்று BE இன் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. பயோலாஜிக்கல் இ […]
முன்னதாக,CoWIN தளத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கியது.அதன்பின்னர்,அவர்களுக்கான தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கியது. தடுப்பூசி போட்ட முதல் நாளிலேயே 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 40 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில்,12-14 வயதுடையவர்களுக்கு கார்பெவாக்ஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மார்ச் 16 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய சுகாதார […]