Tag: கார்த்தி சிதம்பரத்துக்கு குற்றச்சாட்டு ஆவணங்களை வழங்க ஐகோர்ட்டு உத்தரவ

கார்த்தி சிதம்பரத்துக்கு குற்றச்சாட்டு ஆவணங்களை வழங்க ஐகோர்ட்டு உத்தரவு..!

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முதலீடு செய்துள்ள சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கருப்பு பண தடுப்பு சட்டத்தின்கீழ் அவர்கள் 3 பேருக்கும் வருமானவரித் துறை கடந்த ஏப்ரல் 13-ந் தேதி நோட்டீஸ் அனுப்பியது. அதில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள சொத்துகளை வாங்கியது குறித்தும், வங்கி கணக்குகள் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று […]

கார்த்தி சிதம்பரத்துக்கு குற்றச்சாட்டு ஆவணங்களை வழங்க ஐகோர்ட்டு உத்தரவ 4 Min Read
Default Image