Tag: கார்த்திகை தீபம் 2023

கார்த்திகைத் தீபம் ஏன் கொண்டாடுகின்றோம் தெரியுமா? இதோ முழு விவரம்!

கார்த்திகை தீபத் திருவிழா என்பது தமிழ்நாட்டின் ஒளி விழாவாகும். எண்ணெய்  கொண்டு ஏற்றப்படும் விளக்குகள் இந்திய கலாச்சாரத்தில் புனிதத்தின் சின்னமாகும். . இத்தீப ஒளியின் சிறப்புகளை இந்த பதிவில் பார்ப்போம். தமிழ் மாதத்தின் எட்டாவது மாதம் ஆன கார்த்திகை மாதம் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது .அதாவது அக்னி ரூபமாக போற்றப்படும் சிவபெருமானுக்கும் அக்னியில் உதித்த முருகனுக்கும் , காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கு உகந்த மாதமாக திகழ்கிறது. இந்த தீப ஒளி திருநாளுக்கு இரண்டு வரலாறுகள் கூறப்படுகிறது. கார்த்திகை […]

Karthigai Deepam 9 Min Read
Karthigai Deepam