கார்த்திகை தீபத் திருவிழா என்பது தமிழ்நாட்டின் ஒளி விழாவாகும். எண்ணெய் கொண்டு ஏற்றப்படும் விளக்குகள் இந்திய கலாச்சாரத்தில் புனிதத்தின் சின்னமாகும். . இத்தீப ஒளியின் சிறப்புகளை இந்த பதிவில் பார்ப்போம். தமிழ் மாதத்தின் எட்டாவது மாதம் ஆன கார்த்திகை மாதம் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது .அதாவது அக்னி ரூபமாக போற்றப்படும் சிவபெருமானுக்கும் அக்னியில் உதித்த முருகனுக்கும் , காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கு உகந்த மாதமாக திகழ்கிறது. இந்த தீப ஒளி திருநாளுக்கு இரண்டு வரலாறுகள் கூறப்படுகிறது. கார்த்திகை […]
திருவண்ணாமலையில் மகாதீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் இன்னும் சில மணிநேரத்தில் ஏற்றப்பட உள்ளது. இன்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் பிரதான கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் மிக முக்கியமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா பிரசித்திபெற்ற ஒன்றாகும். இன்று மாலை 6 மணிக்கு இங்கு மகாதீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது. இதனை காண தமிழகமெங்கிலும் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் […]
கார்த்திகை தீபத்திருநாள் அன்று முழு ஐஸ்வர்யங்களையும் பெறுவதற்கு கடைபிடிக்க வேண்டியவற்றை தெரிந்து கொள்ளலாம். தமிழ் மாதங்களில் சிவன், முருகன், விஷ்ணு ஆகிய கடவுள்களுக்கு மிகவும் சிறப்பான மாதமாக கார்த்திகை மாதம் விளங்குகிறது. இம்மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் நவம்பர் 19ஆம் தேதி இன்று கார்த்திகை திருநாள் பண்டிகையாகும். அன்றைய தினத்தில் வீட்டில் அனைவரும் தீபங்கள் ஏற்றி வழிபடுவது வழக்கமாகும். வீட்டில் எத்தனை தீபங்கள் ஏற்றினால் அனைத்து பலனையும் பெற முடியும் […]